ஒரே திட்டம்! 2.40 லட்சம் கோடி முதலீடு.. 14 லட்சம் வேலை.
14 துறைகளை குறிவைத்து மத்திய அரசு அறிமுகப்படுத்திய Production Linked Incentive (PLI) திட்டத்தால், நாட்டிற்கு புதிதாக 2.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. 14 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினால், 15.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி நடந்துள்ளது.
0
Leave a Reply